இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 26 தமிழக மீனவர்கள் மற்றும் 131 படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 23 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் தேர்தல் பணிமனை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் முதல்-அமைச்சர் ஆவது உறுதி என்று துரைமுருகன் கூறினார்.
தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.