இன்று (24-ந்திகதி) உலக காசநோய் தினமாக அனுஷ்க்கப்படுகிறது. காசநோய் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
வடக்கு கிழக்கு மாவட்டங்களில் படையினருக்கு பதிலாக பலம்வாய்ந்த காவல்துறையினரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கருத்தரங்கில் இதனை தெரிவித்துள்ளார்.
உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் சில வாரங்களில் ஜனாதிபதி அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ள, எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் கீழ் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அமர்வு அனுமதி வழங்கினர்.