தென்னவள்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை

Posted by - April 6, 2017
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும்

வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

Posted by - April 5, 2017
முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே,
மேலும்

எதிர்கால போராட்டங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் : கஜேந்திரகுமார்

Posted by - April 5, 2017
பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் குறித்து பாராமுகமாக செயற்படும் அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரமேதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு தலைவர் பணித்தார்

Posted by - April 5, 2017
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார்.
மேலும்

நாயாறு விடயத்தில் காவல்துறையினர் பக்கச்சார்பாகச் செயற்படுகின்றனர் – சாந்தி சிறிஸ்கந்தராஜா!

Posted by - April 5, 2017
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தமது படகுதுறைப் பகுதியில் அமைத்த கொட்டகையினை அகற்றுமாறு பொலிசார் அச்சுறுத்துகின்றமை கண்டிக்கத்தக்க விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள்

Posted by - April 5, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 353 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

விடுதலைப் புலிகளுக்காக நிதிசேகரித்தவர்களின் தண்டனையை உறுதி செய்தது டச்சு உச்சநீதிமன்றம்

Posted by - April 5, 2017
விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வருக்கான தண்டனையை நெதர்லாந்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும்

சர்வதேசம் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்

Posted by - April 5, 2017
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில் செட்டியிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சிரேஷ்ட ஊடகவியலாளரான எஸ்.பியசேன காலமானார்

Posted by - April 5, 2017
94 வயதாகும் இவர், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை, இன்று அதிகாலை இறையடி சேர்ந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும்