ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்வேன்: மார்கண்டேய கட்ஜூ உறுதி
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடுபவர்களுக்கு சட்டப்படியான உதவிகளை செய்வேன் என்று அமெரிக்க வாழ் தமிழர்களிடம் ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உறுதி அளித்தார்.
மேலும்
