தென்னவள்

இலங்கை அரசிடம் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள்

Posted by - April 14, 2017
உண்மையை மூடி மறைக்கும் நோக்கிலோ அல்லது அரசியல் லாபம் கருதியோ காலத்தை இன்னும் இழுத்தடிக்காமல் விரைவாக செயற்படுங்கள் என இலங்கை அரசிடம் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

Posted by - April 14, 2017
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை இளைஞருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

Posted by - April 14, 2017
உலக புகழ்பெற்ற சஞ்சிகையாக கருதப்படும் போர்ப்ஸ் சஞ்சிகையினால் பிராந்தியத்தின் சிறந்த இளம் தொழில் முனைவோரை பட்டியலிடும் வேலைத்திட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மேலும்

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற 06 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கு

Posted by - April 14, 2017
நீர்கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாவுக்காக சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் இன்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும்

பன்னலவில் இரண்டு பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

Posted by - April 14, 2017
பன்னல பொலி;ஸ் பிரிவில் உள்ள போகஹ ஜனபதய, எலிபி;ச்சிய பிரதேசத்தில் இரண்டு பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (13) 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்னுடன் சிக்கிய பாகிஸ்தான் பிரஜை

Posted by - April 14, 2017
ஒரு தொகை ​ஹெரோய் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்

Posted by - April 14, 2017
ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
மேலும்

சென்னை புறநகர் பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள்:வீணாகும் மக்கள் வரிப் பணம்

Posted by - April 14, 2017
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான பல்வேறு காலி இடங்கள் இருக்கின்றன. இருப்பினும், சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் நீண்ட காலமாக வாடகை கட்டிடங்களிலேயே இயங்கி வருகின்றன.
மேலும்

மேலும் 250 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

Posted by - April 14, 2017
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் 250 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

குடிநீர் திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு

Posted by - April 14, 2017
குடிநீர் திட்ட பணிகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்