தென்னவள்

பாகிஸ்தானில் ஜாதவுக்கு மரண தண்டனை: குற்றப்பத்திரிக்கை நகலை கேட்கிறது இந்தியா

Posted by - April 15, 2017
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சார்பில் குற்றப்பத்திரிக்கை நகல் கேட்கப்பட்டுள்ளது.
மேலும்

வடகொரியா-அமெரிக்கா இடையே போர் மூளும்: சீனா எச்சரிக்கை

Posted by - April 15, 2017
வடகொரியா-அமெரிக்கா விவகாரத்தில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
மேலும்

அமெரிக்காவில், மெட்ரோ ரெயிலில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

Posted by - April 15, 2017
அமெரிக்காவில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்

Posted by - April 15, 2017
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சைட்டத்துக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்

Posted by - April 14, 2017
மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள்!

Posted by - April 14, 2017
மட்டக்களப்பு வெல்லாவெளியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு  காலாவதியான,பழுதடைந்த உணவுகள் வழங்கப்படுகின்றது என்று விசனம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும்

புது ஆட்சி ஒன்றினை அமைக்க அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் -நாமல் ராஜபக்ச

Posted by - April 14, 2017
பிறந்துள்ள புது வருடத்தில் புது ஆட்சி ஒன்றினை அமைக்க அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

விரைவில் நவீனமயப்படுத்தப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!

Posted by - April 14, 2017
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க 5 மில்லியன் கோரும் இராணுவம் – டி.எம்.சுவாமிநாதன்!

Posted by - April 14, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்!

Posted by - April 14, 2017
எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன.
மேலும்