தென்னவள்

ரஷ்யாவில் சீன சமூக வலைத்தள செயலி வீசாட் முடக்கம்

Posted by - May 7, 2017
ரஷ்யாவில் சீன நிறுவனம் உருவாக்கிய பிரபல சமூக வலைத்தள செயலியான வீசாட் முடக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கண்காணிப்பு அமைப்பிற்கு ஒத்துழைக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் காலா இ ஜால் மாவட்டத்தை கைப்பற்றிய தலீபான்கள்!

Posted by - May 7, 2017
ஆப்கானிஸ்தானில் காலா இ ஜால் மாவட்டத்தை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி, தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.
மேலும்

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது

Posted by - May 7, 2017
தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மேலும்

கம்பளையில் கப்பம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையும் மீட்பு

Posted by - May 6, 2017
கம்பளை பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட 02 வருடமும் 08 மாதங்களுடைய குழந்தை மட்டக்களப்பு, கரடியணாறு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

2020ம் ஆண்டில் வசதியான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்

Posted by - May 6, 2017
ஏற்றுமதி சந்தை ஒன்றை உருவாக்குவதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
மேலும்

பேரீத்தம் பழத்திற்கு புதிதாக எவ்வித வரியும் அறவிடப்படவில்லை

Posted by - May 6, 2017
ரமழான் மாதத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படவுள்ள பேரீத்தம் பழங்களுக்காக எவ்விதமான புதிய வரிகளும் அறவிடப்படவில்லை என்று நிதியமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைப பிரிவு கூறியுள்ளது.
மேலும்

குஹாகொட குப்பை மேட்டில் அச்சுறுத்தல் இல்லை

Posted by - May 6, 2017
கண்டி, குஹாகொட பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பிரதேசத்தில் அச்சுறுத்தலான நிலை இல்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.
மேலும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கூட்டு எதிர்க்கட்சி ஹர்த்தால்!

Posted by - May 6, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தாலை நடத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும்

வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய படகுகளை விடுவிக்க கூடாது

Posted by - May 6, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும், இந்திய இழுவை படகுகளையும் விடுவிக்க கூடாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கூறியுள்ளது.
மேலும்

சீனா செல்கிறார் பிரதமர் ரணில்

Posted by - May 5, 2017
மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை சீனா­விற்கு செல்­கின்றார். சீனா செல்லும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அந்­நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்­ளிட்ட உயர் மட்­டத்­தி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.…
மேலும்