முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச தமிழ் மக்களை அழித்த போது அவருக்கு பக்க துணையாக அருகில் இருந்தவர் இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.