தென்னவள்

தென்கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜயே-இன் வெற்றி

Posted by - May 10, 2017
தென் கொரியா அதிபர் தேர்தலில் லிபரல் கட்சி 41.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதற்காக மூன் ஜயே-இன்க்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது.
மேலும்

தற்கொலை செய்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் எழுதிய கடிதம் எங்கே?:

Posted by - May 10, 2017
தற்கொலை செய்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் பக்கம் பக்கமாக எழுதிய கடிதம் எங்கே?, அந்த கடிதம் எங்கு உள்ளது, அதில் என்ன விவரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும்

திருவாரூரில் அரசு இசைப்பள்ளி புதிய கட்டிடம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted by - May 10, 2017
திருவாரூர் நகரத்தில் 315 சதுர மீட்டர் பரப்பளவில் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கான புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-…
மேலும்

பஸ் தொழிலாளர்களுடன் 12-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

Posted by - May 10, 2017
வருகிற மே 15-ந் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், 12-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலத்துறை தனி ஆணையம் அழைப்பு விடுத்து உள்ளது.
மேலும்

சித்திரை திருவிழா: கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

Posted by - May 10, 2017
சித்திரை திருவிழாவையொட்டி மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது. இதில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற காத்திருக்கும் 1½ லட்சம் பட்டதாரிகள்

Posted by - May 10, 2017
அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற 1½ லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள். பட்டமளிப்பு விழா வருகிற 19-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்குள் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும்

கீதா குமாரசிங்கவின் இடத்துக்கு பியசேனவை நியமிக்க பரிந்துரை!

Posted by - May 9, 2017
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அனிருத்த பாதனிய ரஞ்சன் ராமநாயக்கவின் கடனாளி : ஐக்கிய தேசிய கட்சி

Posted by - May 9, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனிருத்த பாதனிய அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கடனாளி என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

கீதாகுமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்க முடியாது : கூட்டு எதிர்க்கட்சி

Posted by - May 9, 2017
பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை உடனடியாக நீக்க முடியாது. அவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.
மேலும்