ஆலங்குளத்தில் சிக்கிய கொள்ளையர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசை
ஆலங்குளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து 7 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்
