ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ‘வன் பெல்ட் வன் ரோட்’ எனப்படும் பொருளாதார நெடுஞ்சாலை திட்டத்துக்கு இலங்கை தனது முழு ஆதரவை வழங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்துள்ளார்.
தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ; அரச மற்றும் தனியார் துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.