எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது!
10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
மேலும்
