தென்னவள்

அரசியல் ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் பின்பு அறிவிக்கப்படும்

Posted by - May 20, 2017
அரசியல் ரீதியாக எடுக்க வேண்டியுள்ள முக்கியமான சில தீர்மானங்களை மேற்கொண்டதன் பின்னர் அந்த தீர்மானங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.
மேலும்

ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனின் மரணமும் வேறு வேறானது! பிரிகேடியர் பால்ராஜ்!

Posted by - May 20, 2017
பிரிகேடியர் பால்ராஜ் என்றும் வீர வேங்கை காற்றோடு காற்றாகி வருடங்கள் ஓடிவிட்டன. நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமைமிக்கது என்று போற்றப்படும் உலகு அந்த வீரனின் நினைவுகளை தன் உடலில் பச்சை குத்திக்கொண்டு மாற்றமின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.
மேலும்

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் தோல்வி கண்டது இந்திய அமைதிப்படை!

Posted by - May 20, 2017
தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் இந்திய அமைதிப்படை தோல்வி கண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்!

Posted by - May 20, 2017
நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை சிறிலங்கா இராணுவம் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உ.பி.: வகுப்புக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பங்கள் புத்த மதத்திற்கு மாற இருப்பதாக அறிவிப்பு

Posted by - May 20, 2017
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு மாற இருப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும்

அமெரிக்காவில் முத்தமிட முயன்றவரின் நாக்கில் கொத்திய பாம்பு

Posted by - May 20, 2017
அமெரிக்காவில் முத்த மிட்டவரின் நாக்கில் பாம்பு கொத்தியதால் வேதனையில் துடித்தவரை புளேரிடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்: ஸ்வீடன் அதிகாரிகள் மீது அசாஞ்சே பாய்ச்சல்

Posted by - May 20, 2017
தன் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு சுமத்தி 7 ஆண்டுகளாக தவிக்க விட்ட ஸ்வீடன் அதிகாரிகளை ‘மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன்’ என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியுள்ளார்.
மேலும்

2 லட்சம் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த ’ரான்சம்வேர்’ சம்பாதித்தது இவ்வளவுதானா?

Posted by - May 20, 2017
உலகெங்கிலும் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்த ’வான்னாக்ரை’ குழுவினர் இந்திய மதிப்பில் வெறும் 32 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

Posted by - May 20, 2017
ஜப்பான் அரச குடும்பத்தின் இளவரசி மாகோ, தன்னுடன் படித்த குமுரோவை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால், அவர் தன்னுடைய அரச குடும்ப அந்தஸ்தை இழக்க உள்ளார்.
மேலும்

தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா ராஜினாமா

Posted by - May 20, 2017
தமிழக அரசின் டெல்லி ஆலோசகர் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தமிழக அரசின் ஆலோசகராக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றியவர் பவன் ரெய்னா.
மேலும்