தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணையதளத்தில் தற்போதைய முதல்- அமைச்சர் யார்? என்ற தகவலை மேம்படுத்தாமல் இருப்பதால், அது பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த கட்டளையிட்டதாக கூறப்படும் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்வதனவை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மான்செஸ்டர் குண்டு வெடிப்பின் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானதால் இங்கிலாந்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.