காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் மீராகுமார் சந்திப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் கூடி முடிவு செய்கின்றன.
மேலும்
