தென்னவள்

அஸ்கிரிய பீடத்தின் அறிக்கை நிறைவேற்றக் கூடிய அறிக்கையல்ல!

Posted by - June 22, 2017
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்க சபை வெளியிட்டிருந்த அறிக்கை நிறைவேற்ற வேண்டிய தேவையற்ற அறிக்கை என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
மேலும்

கிழக்கில் வைத்தியசாலை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Posted by - June 22, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
மேலும்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

Posted by - June 22, 2017
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சய்டம் நிறுவனத்திற்கு எதிரப்பு தெரிவித்து இன்றைய தினம் பரந்தளவிலான வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Posted by - June 22, 2017
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு: பன்னீர் செல்வம்

Posted by - June 22, 2017
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து, தனது சார்பில் ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் நடப்பது குதிரை பேர ஆட்சி: மு.க.ஸ்டாலின்

Posted by - June 22, 2017
மக்கள் தேர்ந்து எடுத்தது ஜெயலலிதா ஆட்சி. இப்போது நடப்பது குதிரை பேரத்தால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

தினகரனுடன் எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் சந்திப்பு

Posted by - June 22, 2017
சென்னை அடையாறு இல்லத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ கருணாஸ் உள்ளிட்ட பலர் சந்தித்தனர்.
மேலும்

தமிழ்நாடு, கேரளாவில் டெங்கு பரவுதல் அதிகரிப்பு

Posted by - June 22, 2017
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இரு மாநிலங்களிலும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் இந்நோய் அதிகமாக பரவுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும்

பௌத்த தேரர்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - June 22, 2017
அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அஸ்கிரிய மாநாயக்க தேரர் உட்பட பௌத்த தேரர்களிடம் நேற்று (21) மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மேலும்