தென்னவள்

முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதிசேகரிப்பில் நடந்தது என்ன?

Posted by - June 23, 2017
வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்

சத்தியலிங்கம், டெனீஸ்வரன் – மீண்டும் விசாரணை!

Posted by - June 22, 2017
சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் மீது மாத்திரமே மீண்டும் விசாரணை நடாத்தப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அடிப்படை உரிமை மனுவை மீளப் பெற்றார் ஞானசார தேரர்!

Posted by - June 22, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீளப் பெறப்பட்டுள்ளது.
மேலும்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை

Posted by - June 22, 2017
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சேவையாற்றிய நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என, நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அரச சொத்துக்களை சேதப்படுத்தியதாக விசாரணை!

Posted by - June 22, 2017
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

மேர்வின் மனித உரிமை மீறல் நஸ்டஈட்டை எப்போது கட்டி முடிப்பார்?

Posted by - June 22, 2017
மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் தான் செலுத்த வேண்டிய நஸ்டஈட்டை இம் மாதம் 27ம் திகதிக்கு முன்னர் கட்டி முடிப்பதாக, நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

சுகாதார அமைச்சுக்கு மில்லியன் கணக்கான பாதிப்பு

Posted by - June 22, 2017
நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து ஏற்படுத்திய குழப்ப நிலையால், அமைச்சின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு மில்லியன் கணக்கான சேதம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கு அரசியல் நாடகம் முதலாம் பாகம் நிறைவு – றெஜினோல்ட் கூரே!

Posted by - June 22, 2017
வடமாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலையின் முதலாம் பாகம் நிறைவடைந்துவிட்டதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளிவிவகார அமைச்சருக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் அவசர சந்திப்பு!

Posted by - June 22, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள்!

Posted by - June 22, 2017
அனர்த்தம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் 50,000 பேருக்கு 10,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
மேலும்