தென்னவள்

சென்னையில் பதுங்கி உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

Posted by - July 10, 2017
ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் மேலும் ஒரு வாலிபர் அதிகாரிகள் பிடியில் சிக்கி உள்ளார்.
மேலும்

தமிழகம் முழுவதும் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்

Posted by - July 10, 2017
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும்

தே.மு.தி.க. அமைப்பு தேர்தல்: வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு- விஜயகாந்த்

Posted by - July 10, 2017
தே.மு.தி.க. வட சென்னை மாவட்ட அமைப்பு தேர்தல் நடைபெற்றது. பகுதி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும்

யானை தாக்கியதில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் பலி

Posted by - July 10, 2017
கூடலுரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் தான் முடிவெடுக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

Posted by - July 10, 2017
அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்படமாட்டாது என்றும், ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிப்பது பற்றி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள் என்றும் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
மேலும்

அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் நரேஷ் சந்திரா காலமானார்

Posted by - July 10, 2017
பத்மவிபூஷன் விருது பெற்ற அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் நரேஷ் சந்திரா (82) நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
மேலும்

ரஷ்யாவோடு இணைந்து பாதுகாப்பு திட்டமா?

Posted by - July 10, 2017
ரஷ்யாவோடு இணைந்து சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் டிரம்ப் முடிவுக்கு அவரது சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மேலும்

அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு – பெண் பலி

Posted by - July 10, 2017
அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்தனர்.
மேலும்

18 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை: சோமாலியா

Posted by - July 10, 2017
அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய 18 கிளர்ச்சியாளர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக சோமாலியா ராணுவம் அறிவித்துள்ளது.
மேலும்

கனடாவில் 180 இடங்களில் பயங்கர காட்டுத் தீ – 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted by - July 10, 2017
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
மேலும்