தென்னவள்

லாரிகளில் வழங்கும் குடிதண்ணீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - July 24, 2017
லாரிகளில் வழங்கும் குடிதண்ணீர் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் விரிவாக்கம்

Posted by - July 24, 2017
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் ஆலோசித்து வருகிறது.
மேலும்

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு பலிக்காமல் போய்விட்டது: மாணவிகள்

Posted by - July 24, 2017
நீட்’ தேர்வால் எங்களது மருத்துவ படிப்பு கனவு பலிக்காமல் போய்விட்டது என்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
மேலும்

சிறையில் சசிகலா சலுகைகளை பெற்றது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - July 24, 2017
தனது சொந்த தேவைகளுக்காகவே ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., அணி மாறி உள்ளார். சிறையில் சசிகலா சலுகைகளை பெற்றது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என்று ஓ.பன்னீர்செல்வம் அணி குற்றம் சாட்டி உள்ளது.
மேலும்

கிழக்கு மாகாணம் கலைக்கப்படுவதற்கான காலம் மணித்தியாலக் கணக்கில் உள்ளதுபோல் தோன்றுகிறது! – அமீர் அலி

Posted by - July 23, 2017
கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கான காலம் மணித்தியாலக் கணக்கில் உள்ளதுபோல் தோன்றுவதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மேலும்

யாப்புருவாக்கம் பிழைத்தால் கடவுளிடமா கேட்பது?

Posted by - July 23, 2017
கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய “கடவுளிடம் கேளுங்கள்” என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட அளவிற்கு சம்பந்தரின் உரை கவனிக்கப்படவில்லை.
மேலும்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு – மைத்திரி

Posted by - July 23, 2017
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, இன்று மேல் நீதிமன்ற நிதிபதி இளஞசெழியனை தொலைபேசியில் அழைத்த சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற சம்பவத்துக்கு கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

மொணராகலை நகரில் பஸ் ஒன்று தீக்கிரை

Posted by - July 23, 2017
மொணராகலை நகரில் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. மொணராகலை – வெல்லவாய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
மேலும்

குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் யோசனைகள் ஆகஸ்டில் இருந்து

Posted by - July 23, 2017
குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று யோசனைகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
மேலும்

சிகரெட் பாவனை நூற்றுக்கு 46 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது!

Posted by - July 23, 2017
நாட்டில் சிகரெட் பாவனை நூற்றுக்கு 46 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். 
மேலும்