தென்னவள்

சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 முக்கிய உறுப்பினர்களின் விபரம்!

Posted by - August 1, 2017
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர்…
மேலும்

நீட் தேர்வு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Posted by - August 1, 2017
நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெற முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மேலும்

பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும் – ஷேரில் சாண்ட்பெர்க்

Posted by - July 31, 2017
பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டுமென பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஷேரில் சாண்ட்பெர்க்  (Sheryl Sandberg )  தெரிவித்துள்ளார்.
மேலும்

எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது! -மைத்திரி

Posted by - July 31, 2017
பாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கை இந்திய ஒப்பந்தமும், இன்றைய அரசியல் தீர்வும் – செல்வரட்னம் சிறிதரன்!

Posted by - July 31, 2017
இலங்கையில் தமிழர்கள் மீது ஓர் இன அழிப்பு நடவடிக்கையாக 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னணியில் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வுக்கான வழி திறந்திருந்தது.
மேலும்

காவல்துறை சேவையிலிருந்து ஸ்ரீகஜன் நீக்கம்!

Posted by - July 31, 2017
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புனர்வின்பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும், காவல்துறையினருமான ஸ்ரீகஜன் காவல்துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்

காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்கள் நாளை அனுப்பிவைக்கப்படும் – மனோகணேசன்!

Posted by - July 31, 2017
காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தலைமையகத்தின் அனுமதியின்றி இராணுவம் சட்டம், ஒழுங்கில் தலையிடக்கூடாது – மகேஸ்சேனநாயக்க!

Posted by - July 31, 2017
இராணுவத்த தலைமையகத்தின் அனுமதியின்றி இராணுவம் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

ராஜித்தவை சந்திப்பதா.. இல்லையா?

Posted by - July 31, 2017
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இடம்பெறவுள்ள, கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில், இன்று காலை நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழு சந்திப்பின் பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்