தென்னவள்

வடக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முப்படைகளின் உதவி

Posted by - August 1, 2017
யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
மேலும்

தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள்

Posted by - August 1, 2017
தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. வன்முறைகள் முன்னரைவிடத் தற்போது ஒரு படி அதிகரித்துள்ளன.
மேலும்

காஷ்மீர் என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி அபு துஜானா சுட்டுக் கொலை

Posted by - August 1, 2017
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி அபு துஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்

பெண் ராணுவ படையை பலப்படுத்தும் சீனா

Posted by - August 1, 2017
சீனாவில் பெண் ராணுவ படையை பலப்படுத்த கடல் மற்றும் மலைகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொண்டு எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்

நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு

Posted by - August 1, 2017
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீது 4 கிரிமினல் வழக்குகளை அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்தது.
மேலும்

பிலிப்பைன்சில் 7 தொழிலாளர்களை கடத்தி தலை துண்டித்த தீவிரவாதிகள்

Posted by - August 1, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டில் மரம் வெட்டு தொழிலாளர்கள் ஏழு பேரின் தலையை துண்டித்து தீவிரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
மேலும்

குட்கா வழக்கில் இருந்து தப்பிக்கவே அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி டெல்லிக்கு சென்று வருகிறார்: மு.க.ஸ்டாலின்

Posted by - August 1, 2017
வருமான வரித்துறை வழக்கு, குட்கா வழக்கு ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவே அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி டெல்லிக்கு சென்று வருகிறார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு அமெரிக்கா திடீர் தடை

Posted by - August 1, 2017
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும்

ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை – நடராஜன்

Posted by - August 1, 2017
ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் ஏற்படவில்லை என்று புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அப்துல்கலாம் மணிமண்டபத்திற்குள் கேமரா, செல்போன் கொண்டு செல்ல திடீர் தடை

Posted by - August 1, 2017
ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபத்துக்குள் கேமரா, செல்போன் கொண்டு செல்ல திடீரென தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும்