தென்னவள்

வடகொரிய விவகாரம்: ‘நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம்’ என டிரம்புக்கு சீன அதிபர் அறிவுறுத்தல்

Posted by - August 13, 2017
வடகொரிய விவகாரத்தில் நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

நேபாளத்தில் மழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - August 13, 2017
நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உண்டு: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்

Posted by - August 13, 2017
வெனிசுலாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும்

ஏமனில் ஹெலிகாப்டர் விபத்து: 4 ராணுவ வீரர்கள் பலி

Posted by - August 13, 2017
ஏமன் நாட்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

Posted by - August 13, 2017
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் சிக்கியது:

Posted by - August 13, 2017
மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கம் கடத்தியவரையும், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

Posted by - August 13, 2017
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும்

தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழக அரசை கலைக்க வேண்டும்: ஸ்டாலின்

Posted by - August 13, 2017
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என லண்டன் செல்லும் முன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Posted by - August 13, 2017
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்