தாய்லாந்தில் மன்னர் வளிரலாங்கார்னை அவமதித்த மாணவர் அமைப்பை சேர்ந்த போராளிக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.தாய்லாந்தின் புதிய மன்னராக வளிரலாங்கார்ன் (வயது 64) கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி ஏற்றார்.
தென் ஆப்பிரிக்காவில் லோகன்ஸ் பார்க் ஓட்டலில் தங்கி இருந்த ஜிம்பாப்வே அதிபர் மனைவி, மாடல் அழகியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள விர்ஜினியா மாநிலத்தில் இருதரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டுவிட்டரில் வெளியிட்ட கருத்து புதிய சாதனை படைத்துள்ளது.
தொடர்ச்சியாக பல தோல்விகளை கண்டுவருகின்றது இலங்கையணி, இதனால் கிரிக்கட்ட சபையின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்.
யோஷித, நாமல் மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் பெயரில் நாடு பூராகவும் 21 காணிகள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.