தென்னவள்

கழிவுகள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நட்டப்பட்டது!

Posted by - August 17, 2017
கழிவுகள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் “மேல் மாகாண குப்பைகள் மின் உற்பத்திக்கு” என்ற திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17) முற்பகல் இடம்பெற்றது. 
மேலும்

வன்னி பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும்

Posted by - August 17, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வன்னி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 
மேலும்

சம்பந்தன் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம் – புருஜோத்மன் தங்கமயில்!

Posted by - August 17, 2017
கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதியினால் அதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை.
மேலும்

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கொடைக்கானலில் நடந்த இரோம் சர்மிளா திருமணம்

Posted by - August 17, 2017
பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று இரோம் சர்மிளா திருமணம் நடைபெற்றது.
மேலும்

கவுதமாலா: மருத்துவமனைக்குள் புகுந்து 6 பேரை கொன்று கூட்டாளியை மீட்ட கிரிமினல் கும்பல்

Posted by - August 17, 2017
கவுதமாலா நாட்டில் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு வந்த தங்களது கூட்டாளியை சினிமா பாணியில் கிரிமினல் கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தி மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
மேலும்

இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து தகவல் தெரியாது – சீன வெளியுறவு அமைச்சகம்

Posted by - August 17, 2017
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹஜ் யாத்ரீகர்களுக்காக கத்தார் எல்லையை திறக்க சவூதி அரேபிய மன்னர் முடிவு

Posted by - August 17, 2017
கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

இனவெறி மோதல் விவகாரம்: வர்த்தக குழுக்களை கலைத்து அதிபர் டிரம்ப் உத்தரவு

Posted by - August 17, 2017
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் இனவெறி மோதலுக்கு அதிருப்தி தெரிவித்து வர்த்தக குழுக்களின் மூத்த சி.இ.ஓ-க்கள் பதவி விலகியதையடுத்து அக்குழுவை கலைக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார்.
மேலும்

வழிபாட்டு தலங்களில் சட்டத்துக்கு உட்பட்டு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - August 17, 2017
எந்த மதத்தினராக இருந்தாலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்