பெய்துவரும் அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார் என தான் வலுவாக சந்தேகிப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் Wuppertal பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் – சிங்கள உறவுகளின் சிதைவு என்பது பொய்யில் இருந்தும் புனைவில் இருந்தும் ஏற்பட்டது தான். இதில் பலரதும் பங்களிப்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஊடகங்களின் வகிபங்கு அதிகமானது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி காம்ப்ரில்ஸ் நகரில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.