தென்னவள்

ஏமனில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை சவுதி அரேபியா நிறுத்திக்கொள்ள வேண்டும்- ஈரான் அதிபர் ரவுஹானி

Posted by - August 30, 2017
ஏமனில் தீவிரவாதிகளுக்கு அதரவு அளித்துவருவதை சவுதி அரேபியா உடனே கைவிட வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

அதிபர் மேற்பார்வையில் ஜப்பானை கடந்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணை செலுத்தப்பட்டது – வடகொரிய ஊடகம் தகவல்

Posted by - August 30, 2017
ஜப்பானை கடந்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தலைமையில் ஏவப்பட்டது என அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Posted by - August 30, 2017
ஏற்கனவே திட்டமிட்டபடி 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்கா: ஹார்வே புயலால் வேதிப்பொருள் தொழிற்சாலை வெடிக்கும் அபாயம்

Posted by - August 30, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை மூழ்கடித்துள்ள ஹார்வே புயல் காரணமான அங்குள்ள வேதிப்பொருள் தொழிற்சாலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும்

பிரிட்டன்: விமான நிலையத்தில் மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

Posted by - August 30, 2017
பிரிட்டனின் லிவர்போல் விமான நிலையத்தில் சந்தேகப்படும் வகையிலான மர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும்

வேலூர் ஜெயிலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நளினி மனு

Posted by - August 30, 2017
வேலூர் ஜெயிலில் ஜீவசமாதி அடைய முருகன் கடந்த 18-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், தானும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நளினி மனு அளித்துள்ளார்.
மேலும்

நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள்: ஜனாதிபதி- பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம்

Posted by - August 30, 2017
நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பெங்களூர் பெண் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன: ராஜேஷ் லக்கானி தகவல்

Posted by - August 30, 2017
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
மேலும்

தமிழக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு: மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - August 30, 2017
தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

சர்வதேச காணாமல் போனோர் தினமும் ஈழத்து உறவுகளும்!

Posted by - August 29, 2017
சர்வதேச காணாமல் போனோர் தினமாக ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் பல்லாயிரக்கணக்காணோர் காணமல் போயுள்ளனர்.
மேலும்