தென்னவள்

எந்த தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - September 10, 2017
எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

மைத்திரியின் சகோதரருக்கு விளக்கமறியல்!

Posted by - September 10, 2017
பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரத்திற்குள் தாமரைக் கோபுரம்!

Posted by - September 10, 2017
ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்ணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.
மேலும்

மிக விரைவில் அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்படுவார்கள் !

Posted by - September 10, 2017
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்ததாக கூறப்படும் மர்மமான கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், மிகப் பெரியளவிலான நிதி மோசடிகள் உட்பட பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
மேலும்

5000 ரூபாய் நாணயத்தாளை ரத்து செய்ய நடவடிக்கை

Posted by - September 10, 2017
இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

வீட்டினுள் விழுந்த கற்பாறை: 30 பேர் இடம்பெயர்வு

Posted by - September 10, 2017
மஸ்கெலியா – பிரவுண்லோ தோட்டம் பகுதியில் வீடொன்றின் மீது, நேற்று இரவு 09.00 மணியளவில், கற்பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது. 
மேலும்

அர்ஜுன் அலோசியஸிடம் இன்றும் விசாரணை

Posted by - September 10, 2017
பர்பசுவல் ட்ரேசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பிணை முறி மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். 
மேலும்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கையால் தேர்வு எழுத தடை

Posted by - September 10, 2017
மாணவர்களின் கையெழுத்து சரிவர புரியாததால் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேனா மூலம் தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது.
மேலும்

மியான்மரில் இருந்து 15 நாளில் 3 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்காளதேசத்தில் தஞ்சம்

Posted by - September 10, 2017
மியான்மரில் இருந்து கடந்த 15 நாளில் மட்டும் 3 லட்சம் பேர் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மேலும்

பாகிஸ்தானில் 16 அப்பாவி மக்களை கொன்று குவித்த 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை

Posted by - September 10, 2017
பாகிஸ்தாபாகிஸ்தானில் 16 அப்பாவி மக்களை கொன்று குவித்த 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனைனில் 16 அப்பாவி மக்களை கொன்று குவித்த 4 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை
மேலும்