தென்னவள்

தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளும்

Posted by - September 12, 2017
20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. 
மேலும்

தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வீரச்சாவடைந்த பின் எடுக்கப்பட்ட காணொளி!

Posted by - September 12, 2017
சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா.
மேலும்

20 ஆம் திருத்தம் அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைதான்

Posted by - September 12, 2017
20 வது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்ணியிருப்பதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவருமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 
மேலும்

கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted by - September 12, 2017
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்தது.
மேலும்

ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் கண்ணீர் புகை தாக்குதல்: 6 பேருக்கு பாதிப்பு

Posted by - September 12, 2017
ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இன்று ஒரு நபர் கண்ணீர் புகையை ஸ்பிரே செய்து தாக்கியதில் அங்கிருந்த பயணிகள் 6 பேர் பாதிக்கப்பட்டனர்.
மேலும்

ராகுல்காந்திக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

Posted by - September 12, 2017
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்ற ராகுல்காந்தியை காங்கிரசின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா, அமெரிக்காவின் இந்திய தேசிய காங்கிரசுக்கான தலைவர் சத் சிங் மற்றும் திரளானோர் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும்

கொலம்பிய சுற்றுப்பயணத்தில் போப் ஆண்டவருக்கு லேசான காயம்

Posted by - September 12, 2017
கொலம்பிய சுற்றுப்பயணத்தில் மக்களை சந்தித்த போது நிலைதடுமாறிய போப் பிரான்சிஸ், வாகனத்தில் இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியின் மீது மோதியால் சிறுது லேசான காயம் ஏற்பட்டது.
மேலும்

அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது: அதிபர் டொனால்ட் டிரம்ப்

Posted by - September 12, 2017
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும்

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - September 12, 2017
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை ரோந்து கப்பலில் வந்த சிறிலங்கா கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.
மேலும்

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி: அரசு ஊழியர் விடுமுறை எடுக்க தடை – தமிழக அரசு உத்தரவு

Posted by - September 12, 2017
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும்