ஆட்சிமாற்றத்தாலும் தீர்வில்லை; உள்நாட்டு வழிமுறையிலும் தீர்வில்லை; ஆட்சி மாற்றம் தீர்வல்ல – மு. திருநாவுக்கரசு
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு…
மேலும்
