தென்னவள்

உண்மை, நீதி, நட்­ட­ஈடு குறித்த ஐ.நா. விசேட நிபுணர் நாளை வரு­கிறார்.!

Posted by - October 9, 2017
ஐக்­கிய நாடு­களின் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் போன்­றவை தொடர்­பான   விசேட  நிபுணர்  பப்­புலோ டி கிரீப்  உத்­தி­யோ­க ­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு நாளை  இலங்கை வரு­கிறார்.  
மேலும்

நவீ­ன­ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அமைச்­ச­ர­வையின் அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது

Posted by - October 9, 2017
இலங்கை விமா­னப்­ப­டைக்கு புதி­தாக நவீ­ன­ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அமைச்­ச­ர­வையின்  அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது. எனினும் புதிய விமா­னங்­களை வாங்க விமா­னப்­படை விசேட கோரிக்­கை­களை முன்­வைக்­க­வில்லை என விமா­னப்­படை தெரி­வித்­துள்­ளது. 
மேலும்

ஆழமான காயங்களை ஒரே நிமிடத்தில் ஆற்றும் மாயப் பசை ’மீட்ரோ’ தயார்

Posted by - October 9, 2017
ஆழமான வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பயங்கர காயங்களை இனி தையல் போடாமால் குணப்படுத்தும் அற்புத கண்டுபிடிப்பை மருத்து ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.
மேலும்

வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 2 ரோஹிங்கியா அகதிகள் பலி

Posted by - October 9, 2017
மியான்மர் நாட்டிலிருந்து வங்காளதேசத்திற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பிச் சென்ற போது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

சே குவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு

Posted by - October 9, 2017
பிரபல சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும்

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினில் போராட்டம்

Posted by - October 9, 2017
கட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும்

இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற பெண் கைது

Posted by - October 9, 2017
இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற பெண் கைது செய்த லண்டன் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது

Posted by - October 9, 2017
தமிழகத்தில் இன்றும், நாளையும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறினார்.
மேலும்

பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம்

Posted by - October 9, 2017
கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்கவும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்கவும் டெல்லிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் புறப்பட்டு சென்றார்.
மேலும்

தமிழகம் முழுவதும் 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: திருமாவளவன்

Posted by - October 9, 2017
டெங்கு காய்ச்சலை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 11-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும்