அனுராதபுரச் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது.
தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து தாம் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் நிறவெறி விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.