டெங்கு பாதிப்புகள் குறித்து சேலம் ஓமலூரில் ஆய்வை தொடங்கியது மத்திய குழு
சேலம் ஓமலூரில் டெங்கு பாதிப்புகள் குறித்து மத்திய குழு இன்று ஆய்வை தொடங்கியது. அங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரவுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
மேலும்
