சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்போது காற்றின் வேகம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக மீட்டது.