தென்னவள்

அடுத்த வருடம் மகிழ்ச்சியான சூழலில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் – சம்பந்தன்!

Posted by - October 16, 2017
இவ்­வ­ருட தீபா­வளி நிகழ்வை விட வும் அடுத்த வருட தீபா­வளி பண்­டிகை மிகவும் சிறப்­பான சூழலில், மகிழ்ச்­சி­யுடன் கூடிய வகையில் நடை­பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது! – கஜேந்திரகுமார்

Posted by - October 16, 2017
“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது,
மேலும்

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா!

Posted by - October 16, 2017
சிறிலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கப்பற் படை ஆகியன இணைந்து கடந்த வாரம் திருகோணமலையில் கடல்நடவடிக்கைக்கான தயார்ப்படுத்தல் மற்றும் கூட்டுப் பயிற்சியில் (CARAT) ஈடுபட்டன.
மேலும்

பறக்கும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்லும் துபாய் போலீஸ் துறை

Posted by - October 16, 2017
லம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தான்: 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு பறிமுதல்

Posted by - October 16, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்குள் 2500 கிலோ வெடிப் பொருளுடன் லாரி குண்டு சோதனைச் சாவடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்- 6 ராணுவ வீரர்கள், 24 தீவிரவாதிகள் பலி

Posted by - October 16, 2017
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 24 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும்

ஆஸ்திரியா பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு – 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா?

Posted by - October 16, 2017
ஆஸ்திரியா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அங்கு 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் பலி

Posted by - October 16, 2017
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே துணை ராணுவ வீரர்களை குறிவைத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாதிகள் அரங்கேற்றினர். இதில் சிக்கி கேப்டன் ஹஸ்னன் மற்றும் 3 சிப்பாய்கள் பலியாகினர்.
மேலும்

தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

Posted by - October 16, 2017
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தலைமலை கோவிலில் கிரிவலம் சென்ற போது தவறி விழுந்த பக்தரின் உடல் மீட்பு

Posted by - October 16, 2017
மலை உச்சியில் உள்ள தலைமலை நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவலம் சென்றபோது தவறி விழுந்த பக்தர் உடல் நேற்று மீட்கப்பட்டது.
மேலும்