தென்னவள்

ஜனா­தி­ப­தி­யுடன் நாளை சைட்டம் இறு­தித்­தீர்­வுக்­கான பேச்சு

Posted by - October 22, 2017
சைட்டம் நிறு­வனம் தொடர்­பாக அர­சாங்­கத்தின் இறுதித் தீர்வு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக தனியார் மருத்­து­வக்­கல்­லூரியுடன் தொடர்புடைய சகல தரப்­பு­களும் நாளை 23 ஆம் திகதி
மேலும்

முன் அனு­ம­தி­யின்றி வைப­வங்­களை ஒழுங்கு செய்ய வேண்டாம்!

Posted by - October 22, 2017
தேசிய ஒருங்­கி­ணைப்பு நல்­லி­ணக்க அமைச்­சினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் அபி­வி­ருத்தி வேலை­களை ஆரம்­பித்தல் மற்றும் கைய­ளித்தல் ஆகிய வைப­வங்­களை இந்த அமைச்சின் முன்­அ­னு­மதி இன்றி ஒழுங்கு செய்ய வேண்டாம் என்று மேற்­படி அமைச்சின் செய­லாளர் வி. சிவ­ஞா­ன­சோதி அறி­வு­றுத்தல் அனுப்­பி­யுள்ளார்.
மேலும்

உலக தமிழர்கள் ஒன்று கூடலுக்காக கல்வி இராஜாங்க அமைச்சர் லண்டன் விஜயம்

Posted by - October 22, 2017
கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் லண்டனிற்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை நாளைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

சர்வதேச விசாரணையைக் கோரிய முதல் தலைவர் தானென விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது – சிவாஜிலிங்கம்!

Posted by - October 22, 2017
சர்வதேச விசாரணையை முதன் முதலில் வலியுறுத்திய தமிழ்த் தலைவர் தான் என விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன!

Posted by - October 22, 2017
நல்லாட்சியிலும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும், முஸ்லிம் சமூகத்தினர் தொடர்ச்சியாக தூசிக்கப்பட்டு, கொச்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டீ கிரீப்பிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் முறையிட்டுள்ளார்.
மேலும்

இரகசியமாக அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக மக்கள் விசனம்!

Posted by - October 22, 2017
வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் மதகுவைத்த குளத்தில் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதன் அவசியம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும்

கென்னடி கொலை தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடுவேன்: டிரம்ப் அறிவிப்பு

Posted by - October 22, 2017
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜான்கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ரகசிய கோப்புகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார்.
மேலும்

அரசை கலைக்க முடிவா?: ஸ்பெயினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேட்டாலோனியா தலைவர்

Posted by - October 22, 2017
தனிநாடு விவகாரத்தில் கேட்டாலோனியா பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளதற்கு கேட்டாலோனியா தலைவர் பூஜ்டியமோண்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

மலேசியாவில் கட்டுமான பணியின் போது நிலச்சரிவு: 3 தொழிலாளர்கள் பலி

Posted by - October 22, 2017
மலேசியாவில் கட்டுமான பணியின் போது நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானர்கள். 11 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
மேலும்

டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம் ரூ.8 கோடிக்கு ஏலம்

Posted by - October 22, 2017
கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதத்தை எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.
மேலும்