தென்னவள்

சைட்டம் இரத்து தொடர்பில் முழுமையான தகவல்

Posted by - October 30, 2017
மாலபே தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியை இரத்து  செய்து, அதனை இலாப நோக்­க­மற்ற புதிய நிறு­வ­ன­மாக ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.
மேலும்

பதவி நீக்கப்பட்ட பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர

Posted by - October 30, 2017
பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மூடப்பட்டது பாராளுமன்ற வீதி

Posted by - October 30, 2017
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி தியத உயன சுற்றுவட்டம் வரையான பகுதி மூடப்பட்டுள்ளது.
மேலும்

ஓமந்தையில் விபத்து : 24 பேர் படுகாயம்!

Posted by - October 30, 2017
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மத்திய அரசை கண்டித்து தாம்பரத்தில் 8-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Posted by - October 30, 2017
தாம்பரத்தில் வருகிற 8-ந் தேதி மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும்

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்: 8-வது முறை பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்

Posted by - October 30, 2017
48-வது சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரர், அர்ஜெண்டினாவின் டெல் போர்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
மேலும்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வீனஸ் வில்லிம்ஸை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன்

Posted by - October 30, 2017
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார். உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளுக்கு இடையிலான உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற…
மேலும்

‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ – கால்நடை வளர்ப்போருக்கு ஜின்பிங் வேண்டுகோள்

Posted by - October 30, 2017
அருணாசல பிரதேச எல்லையில் ‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ என சீனாவின் அதிபர் ஜின்பிங் கால்நடை வளர்ப்போருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ். மரியாதை

Posted by - October 30, 2017
குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும்

சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி

Posted by - October 30, 2017
சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்