தென்னவள்

இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர்!

Posted by - November 1, 2017
ஏறாவூர், சவுக்கடி, முருகன் கோவில் வீதியில் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர். மேற்படி வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

லலித் ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மற்­று­மொரு குற்­றச்­சாட்டு!

Posted by - November 1, 2017
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் குற்­றச்­சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

அனைத்து ஒசுசல மருந்தகங்களிலும் இலவசமாக மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை

Posted by - November 1, 2017
அரச மருந்தாளர்கள் சங்கம் இன்று முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். 
மேலும்

கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்

Posted by - November 1, 2017
அம்பாறை முழங்காவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட இங்குரானையைச் சேர்ந்த இருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அம்பாறை தலைமையக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இன்று காலை நாடுதிரும்பியுள்ளனர்!

Posted by - November 1, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இன்று காலை நாடுதிரும்பியுள்ளனர்.
மேலும்

பாரிய நிதி மோசடி; காமினி செனரத் உட்பட மூவர் தலைமறைவு

Posted by - November 1, 2017
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உட்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ளனர்.
மேலும்

புதிய யாப்பை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள்! – ராஜித சேனாரத்ன

Posted by - November 1, 2017
புதிய அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகளென சுகாதரார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.நாடு துண்டாடப்படுவதை தடுக்க பல காப்பீடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை பிளவு படுத்தும் யாப்பு உருவாக்கப்படுவதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்

மக்களுடன் இணைந்து யாப்பை நிறைவேற்ற நடவடிக்கை!

Posted by - November 1, 2017
பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவோம் என யார் அச்சுறுத்தினாலும், மக்களுடன் இணைந்து அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
மேலும்

அபிவிருத்தி அதிகார ​சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ பதவி நீக்கம்!

Posted by - November 1, 2017
வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார ​சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ என்பவரை, அப்பதவியிலிருந்து உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்