தென்னவள்

நியாயமான சந்தேகம் – பி.மாணிக்கவாசகம்

Posted by - November 6, 2017
இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்தக்கதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, அது வழி வகுக்குமா என்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும்…
மேலும்

தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள்ளுமாறு அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

Posted by - November 6, 2017
தரம் குறைந்ததென நிராகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை நாட்டிற்கு பெற்றுக்கொள்ளுமாறு அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில்  தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
மேலும்

புதிதாக பத்து மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும் !- அஜித் பெரேரா

Posted by - November 6, 2017
புதிதாக பத்து மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்

பிடியாணை பிடிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது

Posted by - November 6, 2017
சாலியவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 4 பெண்களும் அடங்குகின்றனர். 
மேலும்

ஊழல் புகாரில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து மறுப்பு

Posted by - November 6, 2017
ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் வெளிநாடு வாழ் 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து கோர்ட்டுகள் மறுத்துவிட்டன.
மேலும்

அமெரிக்காவில் கடந்த 10 மாதங்களில் 13 ஆயிரம் உயிரைக் குடித்த துப்பாக்கி குண்டுகள்

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில் நடந்துள்ள சிறிய, பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எடுத்துக்கொண்டால் 13,149 பேர் உயிரை இழந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வடகொரிய ஏவுகணைகள் விரட்டப்படும்: ஜப்பானில் டிரம்ப் பேச்சு

Posted by - November 6, 2017
வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வானத்தை விட்டு ஜப்பான் விரட்டி அடிக்கும் என முதன் முறையாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.
மேலும்

U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு சிறந்த பங்களிப்பு: மோடிக்கு பிபா தலைவர் நன்றி

Posted by - November 6, 2017
17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக அரசு சிறப்பான பங்களிப்பு அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து பிபா தலைவர் ஜியனி இன்பண்டினோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

தப்பி ஓடிய கேட்டலோனியா தலைவர் பெல்ஜியத்தில் விடுவிப்பு

Posted by - November 6, 2017
தப்பி ஓடிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்களை பெல்ஜியம் கோர்ட்டு விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும்