தென்னவள்

கல்வி உதவித்தொகை குறைப்பு- தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

Posted by - March 27, 2018
கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும்

ராணுவ தளவாட கண்காட்சி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

Posted by - March 27, 2018
சென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேலும்

தமிழகத்தில் ஆய்வு செய்வது குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறினார்- மு.க. ஸ்டாலின்

Posted by - March 27, 2018
தமிழகத்தில் ஆய்வு செய்வதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக ஆளுநர் கூறியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மேலும்

என்னை தடுக்க பல தடைகள் வருகிறது – கமல்ஹாசன்

Posted by - March 27, 2018
என்னை தடுக்க பல தடைகள் வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மேலும்

வேலூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

Posted by - March 27, 2018
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் இன்று விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு

Posted by - March 26, 2018
யாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (26) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
மேலும்

கூட்டுறவு சங்க தேர்தல்- அ.தி.மு.க. பொறுப்பாளர்களாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.நியமனம்

Posted by - March 26, 2018
கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. பொறுப்பாளர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க வாய்ப்பில்லை

Posted by - March 26, 2018
விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க வாய்ப்பில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் டுவிட் செய்துள்ளார். 
மேலும்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - March 26, 2018
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்று ஈரோடு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

பாகிஸ்தான் திரும்பும் முஷரப்புக்கு பாதுகாப்பு அளிக்க ராணுவ அமைச்சகம் மறுப்பு

Posted by - March 26, 2018
பாகிஸ்தான் திரும்பும் முஷரப்புக்கு பாதுகாப்பு அளிப்பது எங்கள் வேலை அல்ல என்று ராணுவ அமைச்சகம் கூறி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்