சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Hamburg நகரில் வசித்து வந்த Sohail A. என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். புகலிடம் கோரி இவர் சமர்ப்பித்த விண்ணப்பங்களை கடந்த 6 ஆண்டுகளாக ஜெர்மனி அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.