தென்னவள்

தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்

Posted by - April 15, 2018
ஹங்கேரி நாட்டில் பிரதமர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி 1 லட்சம் பேர் பேரணியில் ஈடுபட்டு பின்னர் பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது – சண்முகநாதன்

Posted by - April 15, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மழை பெய்துள்ளது என்று அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
மேலும்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை

Posted by - April 15, 2018
சேலம் மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த கிராமத்திற்கு செல்கிறார். 
மேலும்

கர்நாடக சட்டசபை தேர்தல் – இரட்டைஇலை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டி: புகழேந்தி

Posted by - April 15, 2018
கர்நாடக சட்டசபை தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ 4 நாட்கள் நடைபயணம்

Posted by - April 15, 2018
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.
மேலும்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையூறுகள் அதிகமாக உள்ளது!

Posted by - April 15, 2018
வடக்கிற்கும் தெற்கிற்குமான நல்லிணக்கத்திற்கு சமூக,பொருளாதார மற்றும் கலாசார ரீதியான இடையூறுகள் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மேலும்

விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது!

Posted by - April 15, 2018
பண்டிகையை மையப்படுத்தி விசேட போக்குவரத்து சேவைகள் இன்றும்  நடை முறைப்படுத்தப்படுகின்றது.   நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தலைநகருக்கான விசேட பேருந்து போக்குவரத்து சேவைகள் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.
மேலும்

கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை!

Posted by - April 15, 2018
கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவும் வீதத்தில் அதிகரிப்பு !

Posted by - April 15, 2018
தற்போது நிலவும் காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவும் வீதத்தில் அதிகரிப்பு ஏற்படலாம் என சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டனர்!

Posted by - April 14, 2018
அனுராதபும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று (13.04.2018) பார்வையிட்டுள்ளனர்.
மேலும்