தென்னவள்

சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்?

Posted by - April 17, 2018
‘எல் நினோ’ விளைவு காரணமாக சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்ததால் சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜப்பானில் பாலியல் புகாரில் சிக்கிய நிதியமைச்சக அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு

Posted by - April 17, 2018
ஜப்பானில் பாலியல் புகாரில் சிக்கிய நிதியமைச்சக அதிகாரி ஜுனிச்சி புகுடாவை நீக்க பிரதமர் ஷின்ஜோ அபேவு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

தான்சானியாவில் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி

Posted by - April 17, 2018
தான்சானியா நாட்டின் டார் ஏஸ் சலாம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

அமெரிக்காவில் மாயமான இந்தியர் மற்றும் அவரது மகள் உடல்கள் மீட்பு

Posted by - April 17, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சந்தீப் மற்றும் அவரது மகள் உடலை இன்று கைப்பற்றினர்.
மேலும்

பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 பேர் பலி

Posted by - April 17, 2018
டெல்லியில் உள்ள நவாடா பகுதியில் செயல்பட்டு வரும் பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது- சசிகலா தரப்பு வக்கீல் தகவல்

Posted by - April 17, 2018
ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி தான் இறந்தார் என்பது ‘எம்பாமிங்’ செய்த டாக்டர் சுதா சேஷையனிடம் செய்த குறுக்கு விசாரணையில் நிரூபணமாகி உள்ளது என சசிகலா தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
மேலும்

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு

Posted by - April 16, 2018
தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு, ஹட்டன் நீக்ரோதாரம விகாரையில் இன்று காலை 10.16 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது.
மேலும்

சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

Posted by - April 16, 2018
ரசாயன இடங்களை குறிவைத்து சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
மேலும்

இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - April 16, 2018
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு

Posted by - April 16, 2018
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்