தென்னவள்

ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி 3 இலட்சம் கையொப்பங்கள் அனுப்பிவைப்பு!

Posted by - April 17, 2018
அரசியல் கைதியாகிய ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனற்கு 3 இலட்சம் கையொப்பங்களைடன் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மகஜர் ஒன்றை இன்றைய தினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஊடாக அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பில்…
மேலும்

படையினர் நிலைகொண்டுள்ள துயிலுமில்லத்தை மீட்பதற்காக மீட்க குழு!

Posted by - April 17, 2018
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள துயிலுமில்ல காணியினை மீட்பதற்காக பிரதேச மக்கள் செயற்பாட்டுக்குழு ஒன்றினை அமைத்துள்ளார்கள். அளம்பில் பகுதியில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தங்கள் பிள்ளைகளின் உடலங்கள் புதைக்கப்பட்ட காணியில் படையினர் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் இதனை படையினருக்கு…
மேலும்

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவர் கொடூரமாகக் கொலை!

Posted by - April 17, 2018
சிறிலங்கா அரச புலனாய்வாளர்களினால் கொலை முயற்சியில் இருந்து தப்பி எம்.வி.சன்சி கப்பலில் கனடா வந்திருந்த ஈழத் தமிழர் கிருஷ்ணகுமார் கனகரத்தினம் (அகவை 37 ) கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோவின் வாகன பிரசாரம் இன்று மாலை தொடக்கம்

Posted by - April 17, 2018
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வாகன பிரசாரம் இன்று மாலை தொடங்குகிறது.
மேலும்

பேராசிரியை நிர்மாலா தேவியிடம் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை

Posted by - April 17, 2018
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் இண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - April 17, 2018
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார். 
மேலும்

மயிலிட்டி பகுதியில் அகற்றப்படும் இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு

Posted by - April 17, 2018
வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மோசடிக்காரர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கும் நிலைமை அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது!

Posted by - April 17, 2018
மோசடிக்காரர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கும் நிலைமை, தற்போதைய அரசாங்கத்தில் அதிகரித்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மேலும்

நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Posted by - April 17, 2018
நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் – ஸ்டாலின்

Posted by - April 17, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்