தென்னவள்

மதுரை சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சனிக்கிழமை விசாரணை – சந்தானம்

Posted by - April 19, 2018
மாணவிகளை தவறான வழியில் தள்ள முயற்சித்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் வரும் சனிக்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக கவர்னர் அமைத்த விசாரணைக்குழுவின் தலைவர் சந்தானம் தெரிவித்தார்.
மேலும்

சுவிசில் பேருந்து விபத்து! 15இலங்கையர்கள் காயம்!

Posted by - April 19, 2018
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இலங்கையர்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்: சட்ட ஆணையம் பரிந்துரை

Posted by - April 19, 2018
இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், அதன் மாநில கிரிக்கெட் சங்கங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

அமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்

Posted by - April 19, 2018
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக அமெரிக்க உளவுப்படை தலைவர் மைக் போம்பியோ வட கொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்.
மேலும்

புற்று நோயால் அவதியுற்று வரும் மனைவியைப் பார்க்க நவாஸ் ஷெரீப் மகளுடன் லண்டன் சென்றார்

Posted by - April 19, 2018
புற்று நோயால் அவதியுற்று வரும் மனைவி குல்சூம் நவாசை பார்க்க நவாஸ் ஷெரீப்பும், மகள் மரியமும் லண்டன் சென்று உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
மேலும்

அட்சய திருதியையொட்டி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை

Posted by - April 19, 2018
அட்சய திருதியையொட்டி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

யாழில் முன்னணியினர் கல்லுண்டாய் வெளியிலுள்ள கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் பார்வை!

Posted by - April 18, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.04.2018) யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியிலுள்ள திண்மக் கழிவுகள் தரம்பிரிக்கும் இடம் மற்றும் காக்கைதீவிலுள்ள திண்மக் கழிவுகள் மீள்சுழற்சி நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
மேலும்

அன்னை பூபதி நினைவாலயம் சிரமதானம்!

Posted by - April 18, 2018
தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30 வருட நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலயிலுள்ள அவரது நினைவாலயம் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சவணபவன், பிரதி மேயர் எஸ்.சத்தியசீலன் மற்றும் உறுப்பினர்களால் நேற்று (17) காலைசிரமதானம் செய்யப்பட்டது.
மேலும்