தென்னவள்

சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

Posted by - April 25, 2018
சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய சூழல்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சந்திரரத்ன பல்லேகம எச்சரித்துள்ளார்.
மேலும்

புதுக்கட்சி பதிவுசெய்கிறாரா முதலமைச்சர் விக்கி ?

Posted by - April 24, 2018
இலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது. தற்போது கொழும்பில் தரித்திருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து கட்சியொன்றினை பதிவு செய்ய முற்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன.
மேலும்

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகள் தொகை அதிகரிப்பு!

Posted by - April 24, 2018
இந்தியாவில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு மீள்குடியேறிவரும் மக்கள் தொகையில் சற்று அதிகரிப்புநிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
மேலும்

சீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 18 பேர் பலி

Posted by - April 24, 2018
சீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக இறந்தனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

Posted by - April 24, 2018
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

4 பாகிஸ்தான் வீரர்களை சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்

Posted by - April 24, 2018
காஷ்மீர் எல்லையில் நடந்த சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும்

உலகில் முதன்முறையாக அமெரிக்க ராணுவ வீரருக்கு ஆணுறுப்பு மாற்று ஆபரேசன்

Posted by - April 24, 2018
குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரருக்கு முதன் முறையாக ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மேலும்

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

Posted by - April 24, 2018
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை தலைமை ஆசிரியர் உள்பட 15 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 
மேலும்

மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு – மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

Posted by - April 24, 2018
மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 2-ம்தேதி டெல்லி செல்ல உள்ளார். 
மேலும்