வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்- சி.பி.ஐ. இயக்குனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
குட்கா வழக்கு குறித்து விசாரிக்க வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என சி.பி.ஐ. இயக்குனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்
