எரிபொருள் விலை சூத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்
எரிபொருள் விலை தொடர்பான சூத்திரத்தினை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேநேரம் அச் சூத்திரம் எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் சர்ப்பிக்கப்படாது என நிதியமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்
