உயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கு இடத்தினை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாநகரசபை அனுமதி வழங்கியுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது ஒரேயொரு மகள் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது.
ஈரான் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கினால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பனாமா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.