தென்னவள்

ஒரே நாளில் 4,257 டன் சரக்கு இறக்குமதி- சென்னை துறைமுகம் சாதனை!

Posted by - May 17, 2018
சென்னை துறைமுகம் கடந்த 13-ந்தேதி ‘எம்.வி. லேடி செலின்’ என்கிற கப்பலில் இருந்து 4 ஆயிரத்து 257 டன் சரக்குகளை ஒரே நாளில் இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளது.
மேலும்

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது- அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

Posted by - May 17, 2018
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும்

பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் தொடர்பு: இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு

Posted by - May 17, 2018
பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் சிக்கியது

Posted by - May 17, 2018
கனடாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும்

டி.டி.வி. தினகரன், தீபா ஆதரவாளர்கள் முதல்மைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

Posted by - May 17, 2018
டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மேலும்

வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் அழைப்பு!

Posted by - May 16, 2018
வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்குகளை முதலமைச்சர் தலமையிலான குழு நேரில் ஆராய்வு !

Posted by - May 16, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலையிலான குழுவினர் இன்று (16) மாலை நேரில் பா ர்வையிட்டுள்ளனர்.
மேலும்

முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்!

Posted by - May 16, 2018
யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
மேலும்

லண்டனில் சுடப்பட்ட தமிழச்சிக்கு விருது!

Posted by - May 16, 2018
உங்களில் பலருக்கு துஷாவை நினைவிருக்கலாம். அவர் 5 வயதாக இருக்கும் போது கடை ஒன்றுக்குள் வைத்து குழு மோதலில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. லண்டனில் இவ்வளவு சின்னஞ் சிறிய சிறுமி மீது இதுவரை யாரும் துப்பாக்கியால் சுட்டது இல்லை.…
மேலும்

இரட்டை இலை சின்னம் வழக்கு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் தொடக்கம்

Posted by - May 16, 2018
இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது.
மேலும்