தென்னவள்

தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு – பதற்றம் நீடிப்பு

Posted by - May 23, 2018
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்களை பலி வாங்கிய நிலையில், இன்று போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கியது.
மேலும்

நடிகர்களே! இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் கவிஞர் அறிவுமதி கவிதையில் விளாசல்

Posted by - May 23, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த நூறு நாட்களாக அமைதியான முறையில் நடந்த போராட்டத்தின் நூறாவது நாள் நேற்று. 144 தடை உத்தரவு, மக்களை ஒடுக்கும் வன்முறை, போலீசார் துப்பாக்கிச் சூடு, அப்பாவி மக்கள் பலி என கொந்தளித்துக் கிடக்கிறது தூத்துக்குடி.
மேலும்

தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

Posted by - May 22, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

லண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது ?

Posted by - May 22, 2018
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மிச்சம் பகுதியில் நடந்த கத்திக் குத்தில் அருனேஸ் என்னும் 28 வயது இளைஞர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளார்.
மேலும்

காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம் – பரூக் அப்துல்லா

Posted by - May 22, 2018
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த இதுவே சரியான தருணம் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 
மேலும்

வடகொரியாவில் நிர்முலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடம் – பார்வையிட சென்ற பத்திரிகையாளர் குழு

Posted by - May 22, 2018
வடகொரியாவில் நிர்முலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடங்களை நேரில் பார்வையிட சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு அங்கு சென்றுள்ளது.
மேலும்

தூத்துக்குடி கலவரம் – டிஜிபி, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை

Posted by - May 22, 2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததையடுத்து டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும்

வேகமாக செல்லும் காரின் சன்னலில் அமர்ந்து கோம்வொர்க் எழுதிய மாணவி

Posted by - May 22, 2018
சீனாவில் பள்ளி மாணவி வேகமாக சென்று கொண்டிருந்த கார் சன்னலில் அமர்ந்து மேற்கூரையில் நோட் வைத்து எழுதிக்கொண்டே பயணம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மேலும்

வெனிசுலாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா

Posted by - May 22, 2018
சமீபத்தில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்ற நிலையில், வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பரிந்துரை செய்தது தேர்தல் ஆணையம்

Posted by - May 22, 2018
பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25, 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் பொதுத்தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும்